✍கவிஞர் கண்ணதாசனின் 93வது 🎂பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு 💺அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது 🎙செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், தமிழகத்தில் 💧தண்ணீர் பஞ்சம் இல்லை. பற்றாக்குறைதான் உள்ளது என்றும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக தண்ணீர் விஷயத்தை பெரிதாக்கி 🗣போராட்டம் நடத்துகிறது, அது 👥மக்களிடையே எடுபடாது என்று கூறினார். மேலும் ஜோலார்பேட்டையில் இருந்து 🌊தண்ணீர் தர முடியாது என திமுக கூறுவது தவறு. அது திமுக மக்களுக்கு செய்யும் துரோகம் எனவும் 🗣கூறினார்.
தமிழகத்தில் 🌊தண்ணீர் பஞ்சம் 🙄இல்லை - 💺அமைச்சர் ஜெயக்குமார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment