🌊காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு புதிய 💺தலைவர் நியமனம் - Agnipuratchi

🌊காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு புதிய 💺தலைவர் நியமனம்

Share This

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தற்போதைய 💺தலைவர் மசூத் உசேன் இந்த மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ளார். இதையொட்டி கங்கை 🌊நதி தூய்மைப்படுத்துதல், வெள்ளத்தடுப்பு திட்ட ஆணையராக பதவியில் உள்ள ஏ.கே.சின்ஹா அடுத்த தலைவராக 📜நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஜூலை 1ம் 📆தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தலைவராக பொறுப்பேற்கிறார். இந்நிலையில் தற்போதைய காவிரி 💧நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையிலான கடைசி 👥கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages