எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் எனும் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ 🏫படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5ம் 📆தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் 👥மாணவர்கள் இந்தத் தேர்வு ✍🏽எழுதியதாகக் 🗣கூறப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வு 📋முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 1.35 லட்சம் 👥மாணவர்கள் தேர்வு ✍🏽எழுதிய நிலையில், 59,785 பேர் அதாவது 48.57% பேர் 🎉தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தேசிய அளவில் தமிழக 👤மாணவர் கார்வண்ணபிரபு 5ம் 🏆இடம் பிடித்துள்ளார். இவர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிரிவில் தேர்வு ✍🏽எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
🇮🇳நாடு முழுவதும் நீட் 📋தேர்வு முடிவுகள் வெளியாகின
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment