உலகக்கோப்பை 🏏கிரிக்கெட் தொடரில் அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் ஒரு போட்டியில் 🏏விளையாடி உள்ள நிலையில், 🇮🇳இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று களம் இறங்குகிறது. சவுத்தாம்டனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு துவங்கும் இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க 🏏அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. ஆடிய முதல் 2⃣ போட்டிகளிலும் 👎தோல்வி அடைந்ததால், வெற்றி பெற்றே ஆக வேண்டிய 🙄கட்டாயத்துடன் களமிறங்குகிறது தென்னாப்பிரிக்கா. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று 🏏பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
உலக 🏆கோப்பை 🏏கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இன்று களம் இறங்குகிறது 🇮🇳இந்தியா
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment