🌎உலகின் சக்திவாய்ந்த 💺தலைவர்கள் பட்டியலில் மோடி 🏆முதலிடம் - Agnipuratchi

🌎உலகின் சக்திவாய்ந்த 💺தலைவர்கள் பட்டியலில் மோடி 🏆முதலிடம்

Share This

லண்டனிலிருந்து வெளியாகி கொண்டிருக்கும் பிரபல 📓இதழான பிரிட்டிஷ் ஹெரால்ட், உலகின் சக்தி வாய்ந்த தலைவர் யார்❓ என, தமது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. அதில் 📱அலைபேசி மூலம் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தலைவர்களின் பெயர்கள் 📜போட்டியில் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் இந்த ஆண்டின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 💺தலைவர்கள் மற்றும் அரசியல்வாதியாக, 31 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் 🇮🇳இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தொடர்ந்து விளாடிமிர் புடின் 29 சதவீதத்துடன் 2⃣ம் இடத்தையும், டிரம்ப் 21.9 சதவீதத்துடன் 3⃣வது இடத்தையும், சீன அதிபர் 18.1 சதவீதத்துடன் 4⃣வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages