🏘கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட 💺ஆட்சியர்களுக்கு ✍உத்தரவு - Agnipuratchi

🏘கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட 💺ஆட்சியர்களுக்கு ✍உத்தரவு

Share This

தமிழகத்தில் வரும் 28ம் 📆தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு ✍உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், கடந்த மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று 🗳தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை, வருகின்ற 28ம் தேதி நடத்த வேண்டும் என்று 🗣கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கிராம 👥மக்களும் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவற்றை 👀தெரியப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages