முத்தலாக் தடுப்பு 📜மசோதா 🏛மக்களவையில் தாக்கல் - Agnipuratchi

முத்தலாக் தடுப்பு 📜மசோதா 🏛மக்களவையில் தாக்கல்

Share This

இஸ்லாமிய 👩🏻பெண்களை மூன்று முறை தலாக் என்று மட்டும் 🗣கூறி விவகாரத்து செய்யும் முறை இருந்து வந்தது. இது பெண்களின் உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறி முத்தலாக் விவகாரத்து முறைக்கு 🚫தடை விதிக்கும் சட்ட மசோதா கடந்த பாஜக ஆட்சியில் 🏛மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பாஜக அரசுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை 🤷‍♀இல்லாத நிலையில் அச்சட்டம் நிறைவேறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று மக்களவையில் மீண்டும் முத்தலாக் 📜மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்க்கட்சியினர் கடும் 🗣எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தகைய கடும் 🙅‍♂எதிர்ப்புக்கு இடையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages