தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு. மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி ஜூலை 26ல் ஏலத்துக்கு வருகிறது என வெளியான தகவல் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டி. - Agnipuratchi

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு. மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி ஜூலை 26ல் ஏலத்துக்கு வருகிறது என வெளியான தகவல் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.

Share This

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26ல் ஏலத்துக்கு வருகிறது. அதேபோன்று மாமண்டூரில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும் ஏலம்.

ரூ.5.52 கோடி கடன் பாக்கிக்காக ஏலத்தில் விடுகிறது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.

தமிழகத்திலுள்ள நிறைய பொறியியல் கல்லூரிகள் கடனில்தான் உள்ளது. எங்கள் பொறியியல் கல்லூரியின் வளர்ச்சிக்காக வாங்கிய கடன் தான் அது; சட்டப்பூர்வமாக இந்த பிரச்னையை சந்தித்து மீண்டு வருவோம்.

கல்லூரியை தொடர்ந்து நடத்துவோம், கடன் பிரச்னையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்.
நேர்மையானவர்களுக்கு சோதனைகள் வரும், ஆனால் கடவுள் கைவிடமாட்டார்.
- விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலம் என வெளியான தகவல் குறித்து பிரேமலதா விஜயகாந்த்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages