அனைத்து நாணயங்களும் செல்லும்👍- ரிசர்வ் வங்கி🏦 - Agnipuratchi

அனைத்து நாணயங்களும் செல்லும்👍- ரிசர்வ் வங்கி🏦

Share This

🇮🇳இந்திய 🏦ரிசர்வ் வங்கி அண்மையில் ஓர் அறிவிப்பினை🔈 வெளியிட்டுள்ளது. அதில், "ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப பொருளாதாரம், சமூகம், கலாசாரம் போன்ற பல்வேறு கருப்பொருளை மையமாக வைத்து நாணயங்கள் வெளியிடப்படுகிறது🙂. பல புதிய வடிவங்களில், புதிய உருவங்களிலும் வெளியிடப்படும்🎉. இதில் நாட்டின் சில பகுதிகளில் குறிப்பிட்ட நாணயங்களின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம்😕 கிளப்பப்படுகிறது. இதனால் சில வியாபாரிகள், கடைக்காரர்கள், 👥பொதுமக்கள் அந்த குறிப்பிட்ட நாணயங்களை வாங்க மறுப்பதாக😳 தெரிகிறது. பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்❌. புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும்😯. எனவே அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம். அதேபோல அனைத்து வங்கிகளும் நாணயங்களை மாற்றுவதற்கு வரும் பொதுமக்களை திருப்பி அனுப்ப வேண்டாம்🚫. நாணயங்கள் நீண்டகாலம் புழக்கத்தில் இருக்கும்👍" என்று தெரிவித்துள்ளது📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages