தீபாவளி 🚆ரயில் 💻முன்பதிவு கவுண்டர்கள் தொடக்கம்👍. - Agnipuratchi

தீபாவளி 🚆ரயில் 💻முன்பதிவு கவுண்டர்கள் தொடக்கம்👍.

Share This

சொந்த ஊரிலிருந்து தொழில், படிப்பு,வேலை போன்ற காரணங்களுக்காக நகர்புறங்களில் 👥மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் 🎉பண்டிகை, முக்கிய விசேஷங்களுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்🙂. அவ்வாறு செல்வதற்காக 🚆ரயில் டிக்கெட்டை 📆120 நாட்களுக்கு முன்னரே பதிவு செய்துகொள்ளும் வசதி பெரும் உதவியாக இருக்கிறது😯. இந்நிலையில், இந்தாண்டு 🎉தீபாவளி பண்டிகை வரும் 📆அக்டோபர் 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது😍. இதன்படி 📆அக்டோபர் 25ம் தேதி முதல் தொலைதூர 🚆ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் அதற்கான முன்பதிவை இன்று ⌚காலை 8 மணிமுதல் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் டிக்கெட்டுகளை 💻முன்பதிவு செய்ய 👥பயணிகள் ஆர்வம். நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில ⌚நிமிடங்களில் டிக்கெட்டுகள் முடிந்தது😳. பல முக்கிய 🚆ரெயில்களில் காத்திருப்பு 📜பட்டியலில் கூட முன் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பயணிகள் ஏமாற்றம்😞 அடைந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages