5⃣ ஆண்டுகளில் இல்லாத விதத்தில் 2018 - 2019 நிதி ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 6 புள்ளி 8 சதவீதமாக 📉சரிந்தது. இதையடுத்து பொருளாதார வளர்ச்சியை 5 லட்சம் 💰கோடி அமெரிக்க டாலராக அதிகரிக்கும் விதத்தில் செயல்பட வேண்டும் என்று அனைத்து 🏛அமைச்சகத்தின் செயலாளர்களிடம் இம்மாத துவக்கத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், ஜூலை 5ம் 📆தேதி நாடாளுமன்றத்தில் நிதி நிலை 📜அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் சூழலில், முன்னணி பொருளாதார மற்றும் நிதி நிபுணர்களை சந்தித்து 💺பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் உள்ள நிதி ஆயோக் அலுவலகத்தில் இந்த 🗣ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
📊பொருளாதார, நிதி நிபுணர்களுடன் 💺பிரதமர் மோடி தீவிர 🗣ஆலோசனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment