நிதி நிலை அறிக்கை நகல்கள் நாடாளுமன்ற 👥உறுப்பினர்களுக்கும் விநியோகிக்கப்படும். இதற்காக நிதி நிலை 📜அறிக்கை அச்சிடும் பணி இன்று துவங்குகிறது. இதை குறிக்கும் வகையில், டெல்லியில் மத்திய நிதியமைச்சக 🏢அலுவலகத்தில் அல்வா கிண்டி, பட்ஜெட் அச்சிடும் பணிக்கு பொறுப்பான 💺அதிகாரிகள், அலுவலர்களுக்கு விநியோகிக்கப்படும். அதைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பான அறையில் பட்ஜெட் அச்சிடும் பணிகள் துவங்கும். வெளியுலகத் தொடர்புகள் ஏதுமின்றி, அங்கேயே 🔟 நாட்களுக்கும் மேலாக தங்கியிருந்து அதிகாரிகள் பணிகளை மேற்கொள்வார்கள். மேலும் அல்வா கிண்டும் 🙄சம்பிரதாயம் என்பது நீண்ட காலமாக பின்பற்றப்படுகிறது என்பது ❗குறிப்பிடத்தக்கது.
நிதி நிலை 📜அறிக்கை - அல்வா கிண்டும் 🎉நிகழ்வு இன்று நடைபெறுகிறது ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment