சென்னை ராஜீவ்காந்தி அரசு 🏥மருத்துவமனையில் 📰செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அமைச்சர் விஜயபாஸ்கர். அப்போது அவர், "🏛தமிழகத்தில் 99 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் தான் நடைபெறுகிறது. ஆனால் 20 சதவீத பிரசவங்கள் 🏡வீடுகளில் நடைபெறுவதாக 💸நிதி ஆயோக் அறிக்கையில் தெரவிக்கப்பட்டு இருப்பது தவறானது😡. இது தொடர்பாக 🏛மத்திய அரசுக்கு விளக்கம் அளிக்கப்படும்😯" என்று முன்னதாக 💰50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சைக்கான செயல்மாதிரி ஆய்வகம் மற்றும் தாய் மண்டல பயிற்சி மையத்திற்கான கலந்தாய்வு அரங்கம் ஆகியவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுச்சூல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியார் திறந்து வைத்து👏 பார்வையிட்டனர். பின்னர் விபத்தில் 🤕காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கும் முதலுதவி குறித்த விழிப்புணர்வு 📹குறும்படம் வெளியிடப்பட்டது. மேலும், "மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருக்கு அவசர சிகிச்சை குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கு, அவசர சிகிச்சைக்கான செயல்மாதிரி ஆய்வகம் பயனுள்ளதாக அமையும்👍" என்றும் கூறினார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் роироЯைрокெро▒ுроо் рокிро░роЪро╡роЩ்роХро│் роХுро▒ிрод்родு родро╡ро▒ாрой родроХро╡ро▓்ЁЯШ│-роЪுроХாродாро░род்родுро▒ை роЕрооைроЪ்роЪро░்ЁЯЧг
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் роироЯைрокெро▒ுроо் рокிро░роЪро╡роЩ்роХро│் роХுро▒ிрод்родு родро╡ро▒ாрой родроХро╡ро▓்ЁЯШ│-роЪுроХாродாро░род்родுро▒ை роЕрооைроЪ்роЪро░்ЁЯЧг
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment