கோவை அவிநாசி 🛣சாலையில் நவ இந்தியா இந்துஸ்தான் அவென்யூவில், விதிமுறைகளுக்கு மாறாக குடியிருப்பு பகுதியில் தங்கும் 🏨விடுதி செயல்படுவதாக, ஜனநாயக மாதர் சங்கத்தினர், மாவட்ட 💺ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். அதில், 🖥இணைய வாயிலாக அறைகளை முன்பதிவு செய்து, இரவு நேரங்களில் வந்து தங்கிச் செல்வதாகவும், திருமணம் ஆகாத ஆண், பெண் தங்குவதற்கு இடம் தருவதாகவும், மாதர் சங்கத்தினர் 🎙தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் நேரில் சென்று 👀ஆய்வு ஆய்வு செய்தனர். இவர்கள் நடத்திய ஆய்வில் முறையான 🤷♂அனுமதி பெறாமல், தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, விடுதிக்கு தாசில்தார் தேவநாதன் பூட்டி 🔒சீல் வைத்தார்.
அனுமதி பெறாத 🏨விடுதிக்கு அதிகாரிகள் பூட்டி 🔒சீல் வைத்தனர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment