ஒரே நாடு ஒரே 🗳தேர்தல் 🗣ஆலோசனைக் கூட்டம் ❗ - Agnipuratchi

ஒரே நாடு ஒரே 🗳தேர்தல் 🗣ஆலோசனைக் கூட்டம் ❗

Share This

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற 🗳தேர்தல் முறையை நடைமுறையில் கொண்டுவர மத்தியில் உள்ள பாஜக 🏛அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தத் தேர்தல் முறைக்கு பல்வேறு கட்சிகளுக்கும் 🙅‍♂எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 💺பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடத்திட நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை 👥உறுப்பினர்களைக் கொண்டுள்ள அனைத்துக்கட்சிகளின் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோ‌ஷி 🗣அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகலில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக அதிமுக சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ✈டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages