இலங்கை 💣குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம், கேரளா உள்ளிட்ட 🏛மாநிலங்களுக்கு பயங்கரவாத அமைப்புகளால் உள்ள அச்சுறுத்தல் குறித்து தேசிய புலனாய்வு முகமை தீவிர 👀கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. ஐஎஸ் அமைப்போடு தொடர்புடையவர்கள் என கோவையில் சிலரை ⛓கைது செய்துள்ள அதிகாரிகள், மதுரை உள்ளிட்ட இடங்களிலும் 🔎சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் புழல் சிறையில் உள்ள அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த காவலர் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகிய 3⃣ பேரிடமும் தேசிய புலனாய்வு முகமை 💺அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
அல் உம்மா 👥தீவிரவாதிகளிடம் திடீர் 🗣விசாரணை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment