ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒ ✍роЙрод்родро░ро╡ிрой்рокроЯி родாрой் ЁЯСеро╡ெро│ிрооாроиிро▓род்родро╡ро░்роХро│் ЁЯТ║рокрогிропрооро░்род்родрок்рокроЯ்роЯுро│்ро│ройро░் ❗ - Agnipuratchi

ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒ ✍роЙрод்родро░ро╡ிрой்рокроЯி родாрой் ЁЯСеро╡ெро│ிрооாроиிро▓род்родро╡ро░்роХро│் ЁЯТ║рокрогிропрооро░்род்родрок்рокроЯ்роЯுро│்ро│ройро░் ❗

Share This

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியில் 98 💰லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகளை மின்சாரத்துறை 💺அமைச்சர் தங்கமணி 🎊துவங்கி வைத்தார். பின்னர் ✍செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், மின்சார வாரியத்தில் 235 உதவி 💺பொறியாளர் பணியிடங்களில் 3⃣8⃣ வெளி மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளது குறித்து கேள்வி❓ எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த 💺அமைச்சர், 🏛உச்சநீதிமன்றத்தின் ✍உத்தரவின் படி அனைத்து மாநிலத்தை 👥சேர்ந்தவர்களும் எங்கு வேண்டும் என்றாலும் தேர்வு ✍எழுதலாம் என்ற அடிப்படையில் தான் அந்த பணி நியமனம் நடந்தாக 🗣கூறினார். மேலும் வெளிமாநிலத்தவர்கள் 2⃣ ஆண்டுகளுக்குள் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் பணி ❌நீக்கம் செய்யப்படுவர் என்றும் 🗣கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages