அங்கீகாரம் இல்லாத 9⃣0⃣3⃣ 🏫பள்ளிகளுக்கு தமிழக 🏛அரசு 📜நோட்டீஸ் - Agnipuratchi

அங்கீகாரம் இல்லாத 9⃣0⃣3⃣ 🏫பள்ளிகளுக்கு தமிழக 🏛அரசு 📜நோட்டீஸ்

Share This

திருவள்ளூரில், அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வரும் 🏫பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதில், இந்த 🏫பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை 📜மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுவில் 🗣கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான 🗣விசாரணையின் போது அங்கீகாரம் இல்லாமலும், அடிப்படை வசதிகள் 🤷‍♂இல்லாமல் தமிழகம் முழுவதும் செயல்படும் 9⃣0⃣3⃣ பள்ளிகளுக்கு எதிராக 📜நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கையை துவங்கியுள்ளதாக தமிழக 🏛அரசு விளக்கம் அளித்தது. இந்த விளக்கத்தை ✍பதிவு செய்த ⚖நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து ✍உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages