உளவுத்துறை ⚠எச்சரிக்கை - ராமேஸ்வரத்தில் 👮‍♂பாதுகாப்பு அதிகரிப்பு - Agnipuratchi

உளவுத்துறை ⚠எச்சரிக்கை - ராமேஸ்வரத்தில் 👮‍♂பாதுகாப்பு அதிகரிப்பு

Share This

இலங்கை 💒தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கோவையை சேர்ந்த 5⃣ பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தென் மாவட்டங்களில், குறிப்பாக 🌊கடலோர மாவட்டங்களில் ஐ.எஸ்., பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து ராமநாதபுரத்தில் இந்து அமைப்பு 👥பிரமுகர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரம் 🕍கோயில், பாம்பன் பாலம், துார்தர்ஷன் தொலைத் தொடர்பு கோபுரம், ஏர்வாடி 🕌தர்கா போன்ற பகுதிகளில் 👮‍♂பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages