ЁЯЫйро╡ிрооாрой ро╡ிрокрод்родிро▓் ЁЯШЮроЙропிро░ிро┤рои்род родрооிро┤роХ ро╡ீро░ро░ிрой் роЙроЯро▓் ЁЯПЫродрооிро┤роХроо் ро╡рои்родроЯைрои்родродு - Agnipuratchi

ЁЯЫйро╡ிрооாрой ро╡ிрокрод்родிро▓் ЁЯШЮроЙропிро░ிро┤рои்род родрооிро┤роХ ро╡ீро░ро░ிрой் роЙроЯро▓் ЁЯПЫродрооிро┤роХроо் ро╡рои்родроЯைрои்родродு

Share This

கடந்த 3ம் 📆தேதி அசாமின் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இருந்து, அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு புறப்பட்ட 🛩ஏஎன் 32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 1⃣3⃣ பேர் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப்படை தரப்பில் 📣அறிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த விபத்தில் 😔உயிரிழந்தவர்களில் கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரை சேர்ந்த வினோத் ஹரிஹரன் 👤ஒருவர். அவரது உடல் கோவை சூலூர் விமானப்படைத்தளத்திற்கு கொண்டு வரப்பட்டு, விமானப்படைக்கு சொந்தமான 🚐வாகனம் மூலம், ஒண்டிப்புதூர் பகுதியிலுள்ள அவரது 🏠இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அவரது உடல் 💐அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages