💰குத்தகை முறையில் 🚆ரயில்களை இயக்க ரயில்வே 🙄திட்டம் - Agnipuratchi

💰குத்தகை முறையில் 🚆ரயில்களை இயக்க ரயில்வே 🙄திட்டம்

Share This

இந்திய ரயில்வேயின் இரு வழித்தடங்களில் தனியார் 🚆ரயில்களை குத்தகை முறையில் இயக்குவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே வாரியத் 💺தலைவர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக 🗣கூறப்பகிறது. இந்த கூட்டத்தில் சுற்றுலா மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி ஆகியவற்றுக்கு தலா ஒரு 🚂ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும். இதற்காக தனியாரிடம் இருந்து குறிப்பிட்ட 💰தொகையைப் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனியார் மூலமாக இயக்கப்படும் ரயில்கள் கூட்டம் குறைந்த அல்லது முக்கியமான சுற்றுலாத் தலங்களுக்கு இயக்க ✅அனுமதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages