🦐இறால், நண்டு, கணவாய் ஆகியவற்றுக்கு உரிய 💸விலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 2⃣ நாட்களாக வேலை நிறுத்தப் 🗣போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, நேற்று மீனவர்களுடன் ராமநாதபுரம் மாவட்ட 💺ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த 🗣பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு இன்று 🚤கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
🛶ராமேஸ்வரம் 👥மீனவர்களின் போராட்டம் வாபஸ்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment