பஞ்சாப் நேஷனல் 🏦வங்கியின் கடன்பத்திரங்கள் மூலம் பல்வேறு வங்கிகளில் 14 ஆயிரம் 💰கோடி ரூபாய் கடன்பெற்று மோசடி செய்த நிரவ் மோடி லண்டனில் மார்ச் மாதம் ⛓கைது செய்யப்பட்டார். அவரை 🇮🇳இந்தியாவுக்கு நாடு கடத்த சிபிஐ மற்றும் அமலாக்கதுறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடி, தனக்கு ஜாமின் கோரி தாக்கல் செய்த 3⃣ மனுக்களும் லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் 🏛நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில் 4வது முறையாக ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த 📜மனு பிரிட்டன் 🏛உயர்நீதிமன்றத்தில் இன்று 🗣விசாரணைக்கு வந்தது. ஆனால், குற்றச்சாட்டுக்கான 📋ஆதாரங்களை அழிக்க நிரவ்மோடி முயன்றதாக கூறி, ஜாமின் மனுவை ⚖நீதிபதி தள்ளுபடி செய்தார்.
நிரவ் மோடியின் ஜாமீன் 📜மனு நான்காவது முறையாக 🙅♂நிராகரிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment