💺பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்றைய 🏛அமைச்சரவைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில், 6⃣ முக்கிய மசோதாக்களுக்கு இன்றைய கூட்டத்தில் ✍ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் சில 📜மசோதாக்கள் மக்களவையில் கடந்த நாடாளுமன்ற காலத்தில் நிறைவேறியுள்ள போதும் மாநிலங்களவையில் போதிய 🤷♀ஆதரவு கிடைக்காமல் திருத்தம் செய்ய நாடாளுமன்ற 👥குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் சில மசோதாக்களை மீண்டும் மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு 🙄திட்டமிட்டுள்ளது.
💺பிரதமர் தலைமையில் இன்று 🏛அமைச்சரவைக் கூட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment