தமிழக 🏛அமைச்சரவை இன்று 👥கூடுகிறது - Agnipuratchi

தமிழக 🏛அமைச்சரவை இன்று 👥கூடுகிறது

Share This

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 28ம் 📆தேதி துவங்கவுள்ளது. இதில், துறை ரீதியிலான மானிய கோரிக்கை 🗣விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக 🏛அமைச்சரவை கூட்டம் இன்று காலை தலைமைச்செயலகத்தில் 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் 🙄முடிவுகள், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ✍ஒப்புதல் அளித்த பிறகு, சட்டசபை கூட்டத் தொடரில் அவை 📣அறிவிப்புகளாக வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages