மதுரை மீனாட்சிஅம்மன் 🕍கோயிலுக்கு சொந்தமான நிலம் 😳அபகரிப்பு - Agnipuratchi

மதுரை மீனாட்சிஅம்மன் 🕍கோயிலுக்கு சொந்தமான நிலம் 😳அபகரிப்பு

Share This

தமிழகத்தின் தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாக விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் 🕍கோயிலுக்கு சொந்தமான பொன்மேனி பகுதியில் உள்ள 150 💰கோடி ரூபாய் நிலம் தனியார் 👤ஒருவரின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டிருந்ததை கண்டு கோயில் நிர்வாகத்தினர் 😲அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அந்த நிலம் வருவாய்த்துறை 💺அலுவலர்களின் உதவியோடு பட்டா 🙄மாற்றம் செய்திருப்பதும் 👀தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நில மோசடி குறித்து 🏛அறநிலையத்துறை சார்பில், கோவில் இணை 💺ஆணையர் நடராஜன், மதுரை பொறுப்பு 💺ஆட்சியர், சாந்தாராமிடம் புகார் 📜மனு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages