புதுச்சேரி துணை நிலை 💺ஆளுநர் கிரண் பேடி தனது 🎂பிறந்த நாளை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் 🍰கேக் வெட்டி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் 💺அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பிறகு ✍🏽செய்தியாளர்களிடம் பேசிய கிரண் பேடி, புதுச்சேரியை 💧தண்ணீர் நிறைந்த பசுமையான மாநிலமாக மாற்ற வேண்டும் என்று 🗣கூறினார். மேலும், புதுச்சேரிக்காக சேவை செய்வதே தனது 😊நோக்கம் என்றும் யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் 🙏🏽மன்னிப்பு கோருவதாகவும் புதுச்சேரி துணை நிலை 💺ஆளுநர் கிரண் பேடி 🎙தெரிவித்துள்ளார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫрокுродுроЪ்роЪேро░ிропை ЁЯМ│рокроЪுрооைропாрой рооாроиிро▓рооாроХ ЁЯЩДрооாро▒்ро▒ ро╡ேрог்роЯுроо்.
ЁЯПЫрокுродுроЪ்роЪேро░ிропை ЁЯМ│рокроЪுрооைропாрой рооாроиிро▓рооாроХ ЁЯЩДрооாро▒்ро▒ ро╡ேрог்роЯுроо்.
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment