🌊அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 🌪புயலாக மாறி தீவிரமடைந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்தது. இது மேலும் 💪வலுப்பெற்று சூறாவளிப் புயலாக உருமாறி இன்று காலையில் குஜராத் 🏛மாநிலம் துவார்கா மற்றும் வேரவல் இடையே கரையைக் கடக்கும் என்று 📣அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை 🌪புயல் செல்லும் பாதையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புயலின் மையமானது வடமேற்கு திசையில் நகரத்துவங்கியுள்ளது. இதனால், புயல் குஜராத்தை தாக்க 🙅♀வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. எனினும், 🌊கடலோரப்பகுதிகளில் புயல் காற்றுடன் 🌨கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ⚠எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment