பிரபல ⭐நடிகருடன் சிறுமியை இணைத்து 🗣கருத்து பதிவு செய்த 👩🏻பெண் ⛓கைது - Agnipuratchi

பிரபல ⭐நடிகருடன் சிறுமியை இணைத்து 🗣கருத்து பதிவு செய்த 👩🏻பெண் ⛓கைது

Share This

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த விஷ்வதர்ஷிணி என்ற பெண்ணுடன் பக்கத்து வீட்டுப்பெண் 🗣தகராறு செய்ததால், பக்கத்து வீட்டை பெண்ணை 😠பழிவாங்க, அவருடைய மகளான சிறுமியின் புகைப்படத்தை நடிகர் ⭐விஷாலின் புகைப்படத்துடன் இணைத்து 📷சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்தையும் ✍பதிவு செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த 👧🏻சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காவல் நிலையத்தில் 🗣புகார் அளித்துள்ளர். இதனையடுத்து விஷ்வதர்ஷிணி மீது போக்சோ 📜சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவரை ⛓கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages