நீட் ✍🏼தேர்வு தமிழகத்திற்கு 🙅‍♂தேவையில்லாத ஒன்று - 💺அமைச்சர் ஜெயக்குமார் - Agnipuratchi

நீட் ✍🏼தேர்வு தமிழகத்திற்கு 🙅‍♂தேவையில்லாத ஒன்று - 💺அமைச்சர் ஜெயக்குமார்

Share This

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற மாநில 🏛அரசு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் 💺அமைச்சர் ஜெயக்குமார் 🗣கூறியுள்ளார். நீட் தேர்வு தோல்வியால் 👥மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது 😞வேதனை அளிப்பதாகவும், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் 💪🏻சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் ராஜிவ் கொலை குற்றவாளிகள் 7⃣ பேர் விடுதலை விவகாரத்தில், 💺ஆளுநர் உரிய முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாகவும் அவர் 🎙தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages