அனைத்து 👥மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு - 💺அமைச்சர் செங்கோட்டையன் - Agnipuratchi

அனைத்து 👥மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு - 💺அமைச்சர் செங்கோட்டையன்

Share This

சத்தியமங்கலத்தில் உள்ள காராப்பட்டியில் இன்று ஸ்மார்ட் வகுப்பறையை திறந்துவைத்தபின் 🏫பள்ளிக்கல்வித்துறை 💺அமைச்சர் செங்கோட்டையன் ✍🏼செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் 🗣கூறியதாவது "வருகின்ற ஆண்டில் அனைத்து 👥மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் 7,000 🏫பள்ளிகளில் வகுப்பறைகள் 🖥கணினிமயமாக்கப்படும். நீலகிரியில் துவங்கியவுடன் பள்ளிகள் 🙅‍♂மூடப்பட வாய்ப்பில்லை. 2 மற்றும் 3 👥மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை நடத்துவது குறித்து 🔍ஆய்வு செய்து வருகிறோம்" என்று 🗣கூறினார். மேலும், தமிழகத்தில் 412 மையங்களில் 5 ஆயிரம் 👥மாணவர்களுக்கு நீட் ✍🏼தேர்வு பயிற்சி இலவசமாக வழங்கப்படுவதாகவும் அவர் 🎙தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages