ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ро╡ро▓ுрок்рокெро▒ுроХிро▒родு родெрой் рооேро▒்роХு ЁЯМирокро░ுро╡рооро┤ை ⁉ - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ро╡ро▓ுрок்рокெро▒ுроХிро▒родு родெрой் рооேро▒்роХு ЁЯМирокро░ுро╡рооро┤ை ⁉

Share This

🇮🇳இந்தியாவின் 15 சதவீத இடங்களில் மட்டுமே தற்போது 🌧பருவமழை பெய்யத் துவங்கியுள்ளதாகவும், இது வழக்கத்தை விட குறைவு எனவும் 🔭வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் கேரளா, கர்நாடகாவின் தென்பகுதி மற்றும், தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டுமே பெய்துவரும் 🌨மழை, மற்ற இடங்களுக்கும் பரவ, இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என 🙄எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே ஆரணி, தேனி, பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான 🌧மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் 😃மகிழ்ச்சியில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages