கி.மு 3ம் 🏛நூற்றாண்டைச் சார்ந்த பொருட்கள் 🔍கண்டுபிடிப்பு - Agnipuratchi

கி.மு 3ம் 🏛நூற்றாண்டைச் சார்ந்த பொருட்கள் 🔍கண்டுபிடிப்பு

Share This

நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் கடந்த சில நாட்களாக தஞ்சை தமிழ்ப் 🏫பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் 🔍அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்த ஆய்வின்போது கி.மு 3ம் நூற்றாண்டைச் சார்ந்த பொருட்கள் 👀கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் நாங்கூர் என்பது சங்ககாலத்தில் இருந்து 👫மனிதர்கள் வசித்து வந்த ஊராக அறியமுடிவதாக, தஞ்சை பல்கலைக்கழக 💺பேராசிரியர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். இங்கு அகழ்வாராய்சியில் கிடைத்த பொருட்களை நாங்கூர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் 👀பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages