ஜூன் 📆மாத தொடக்கத்தில் பெய்யத் தொடங்கும் தென்மேற்கு பருவ 🌧மழையின் மூலம் அதிகளவு மழைப்பொழிவை 🇮🇳இந்தியா பெறுகிறது. தென்மேற்கு பருவ மழையின் போது மேற்கு தொடர்ச்சி ⛰மலைப்பகுதியை ஒட்டிய மாநிலங்கள், கோவா, குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக 🌧மழைப்பொழிவை பெறும். தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களும் இந்தக் காலக்கட்டத்தில் பரவலாக நல்ல 🌨மழையை பெறும். இந்நிலையில், தெற்கு 🌊அரபிக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் 🇮🇳இந்திய 🔭வானிலை மையம் 🎙தெரிவித்துள்ளது. மேலும் தெற்கு அந்தமான் பகுதியில் ஏற்கெனவே 🌨பருவமழை துவங்கியுள்ளது எனவும் 🎙தெரிவித்துள்ளனர்.
🌧பருவமழை நாளை துவங்குகிறது - 🔭வானிலை மையம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment