ரம்ஜான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய 👥மக்களுக்கு தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட தலைவர்கள் வாழ்த்து 🎙தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழக 💺முதல்வர் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில் உலகில் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்திட வேண்டும் என்று இறைவனை 🙏🏾வேண்டிக்கொள்வதாக 🎙தெரிவித்துள்ளார். அதேபோல் தேமுதிக 💺தலைவர் ⭐விஜயகாந்த் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமிய 👥மக்களுக்கு வாழ்த்துக்கள் என 🎙தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய 👥மக்களுக்கு தமிழக 💺முதல்வர் உட்பட தலைவர்கள் ரம்ஜான் 💐வாழ்த்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment