3⃣ ஐஏஎஸ் 💺அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக 🏛அரசு ✍🏼உத்தரவு - Agnipuratchi

3⃣ ஐஏஎஸ் 💺அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக 🏛அரசு ✍🏼உத்தரவு

Share This

மதுரை மாவட்ட 💺ஆட்சியர் நாகராஜன் தொழில்முனைவோர் மற்றும் வளர்ச்சி 💺இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய மதுரை மாவட்ட 💺ஆட்சியரை நியமனம் செய்யும் வரை, மாவட்ட வருவாய் 💺அலுவலர் சாந்தகுமார், ஆட்சியர் பணிகளை கவனிப்பார் என 📣அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தலைமைத் 🗳தேர்தல் அதிகாரி பாலாஜி, பொதுப்பணித்துறையின் கூடுதல் 💺செயலாளராக ✍🏼நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் மற்றொரு கூடுதல் தலைமைத் 🗳தேர்தல் அதிகாரி ராஜாராமும் வேறு துறைக்கு 🙄மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages