ЁЯМирооро┤ை рокெроп்родாро▓் роороЯ்роЯுрооே родрооிро┤роХрод்родிро▒்роХு ЁЯМКродрог்рогீро░் - ЁЯПЫроХро░்роиாроЯроХ роЕрооைроЪ்роЪро░் - Agnipuratchi

ЁЯМирооро┤ை рокெроп்родாро▓் роороЯ்роЯுрооே родрооிро┤роХрод்родிро▒்роХு ЁЯМКродрог்рогீро░் - ЁЯПЫроХро░்роиாроЯроХ роЕрооைроЪ்роЪро░்

Share This

✍செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை 💺அமைச்சர் டி.கே.சிவக்குமார், கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே உள்ள 🌊அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளதாகவும். எனவே 🌨மழை வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிட முடியும் என்று கூறிய அவர், வருண பகவான் தான் 🙏காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். மேலும் மழை வந்து, அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு 💧தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர் 🎙தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages