வேலூரிலிருந்து சென்னைக்கு 🌊நீர் கொண்டு வந்தால் 🗣போராட்டம் வெடிக்கும் திமுகவின் பொருளாளர் துரைமுருகன்❗ - Agnipuratchi

வேலூரிலிருந்து சென்னைக்கு 🌊நீர் கொண்டு வந்தால் 🗣போராட்டம் வெடிக்கும் திமுகவின் பொருளாளர் துரைமுருகன்❗

Share This

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து 🚂ரயில் மூலமாக தினமும் 10 மில்லியன் 🌊குடிநீரை சென்னைக்கு கொண்டு வருவதற்கு 💺முதல்வர் ரூ.65 கோடி ஒதுக்கியுள்ளார். இதனிடையே தமிழகம் முழுவதும் உள்ள 🚰தண்ணீர் பிரச்சனையை தமிழக அரசு மெத்தனமாக கையாளுகின்றது என்று திமுக மாநிலம் முழுவதும் 🗣போராட்டத்தை இன்று நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து 🚆ரயில் மூலம் தண்ணீர் சென்னைக்கு எடுத்து சென்றால் 🗣போராட்டம் வெடிக்கும் என திமுகவின் பொருளாளர் துரைமுருகன் ⚠எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages