மணல் குவாரிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் 🗣கோரிக்கை ❗ - Agnipuratchi

மணல் குவாரிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் 🗣கோரிக்கை ❗

Share This

தமிழ்நாடு மணல் 🚚லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் 🎉பதவியேற்பு விழா நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ✍செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர், மணல் குவாரிகளை இயக்குவதில் அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும். தமிழகத்தில் தற்போது 4⃣ அரசு மணல் குவாரிகள் மட்டுமே இயங்குவதால் கடுமையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு, மணல் கொள்ளைக்கு வழிவகுக்கப்படுவதாகவும் 🏛அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் 🎙தெரிவித்தார். மேலும் அரசு மணல் குவாரிகளை தனியாரிடம் ஒப்படைத்து 🖥இணையதளம் மூலம் லாரிகளுக்கு மணல் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages