மனிதனுக்கு அவசர சிகிச்சைக்கு 🚑ஆம்புலன்ஸ் பயன்படுத்துவது போல் 🌳மரத்திற்கும் 🚑ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது. 🌳மரங்களை வளர்க்கவும், இயற்கையை பாதுகாக்கவும் பல்வேறு 👥தன்னார்வலர்கள் முன்வருகின்றனர். அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள சாசா என்ற தனியார் 🏢நிறுவனம் 🎄மரங்களை காப்பதற்காக ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கியுள்ளது. இந்த வாகன சேவையை சமீபத்தில் குடியரசு 💺துணைத்தலைவர் வெங்கையா நாயுடு துவங்கிவைத்தார். மேலும் மரத்திற்கான ஆம்புலன்ஸ் சேவையை தொடர்ந்து, 🌱மரங்களை வேரோடு இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி வேறு இடத்தில் நட்டுவைக்கும் ஹைட்ராலிக் இயந்திரத்தையும் வாங்க இந்த தனியார் 🏢நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
🌳மரங்களைக் காக்க 🚑ஆம்புலன்ஸ் சேவை ‼
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment