தமிழக போக்குவரத்துத் துறை 💺அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் சென்னையில் ✍பத்திரிக்கையாளர்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், தமிழகத்தில் கார்பன் மாசுபை கட்டுப்படுத்தும் வகையில் 💺முதல்வா் பழனிசாமி தலைமையிலான அரசு புதிய 🚍பேருந்துகளை வாங்க ✍கையெழுத்திட்டுள்ளது. அதன்படி தமிழக மக்களின் பயன்பாட்டிற்காக 2 ஆயிரம் மின்சார 🚌பேருந்துகள் மற்றும் 12 ஆயிரம் பிஎஸ் 4 கம்ப்ளையண்ட் 🚍பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக சென்னை, கோவை, மதுரை மற்றும் கோவை நகரங்களில், 5⃣0⃣0⃣ மின்சாரப் பேருந்துகளின் சேவை விரைவில் 🎉துவக்கப்பட உள்ளதாக 🎙தெரிவித்துள்ளார்.
🏢சென்னை, கோவை, மதுரையில் விரைவில் மின்சார 🚍பேருந்து சேவை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment