சென்னை தலைமைச் 🏛செயலகத்தில் 6⃣ துறைகளுக்குட்பட்ட பல்வேறு நல திட்டங்களை 💺முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது 💺அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், பெஞ்சமின், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, துரைக்கண்ணு, வளர்மதி, எம்.சி.சம்பத், கருப்பண்ணன், மாஃபா.பாண்டியராஜன், சென்னை 👮♂காவல் ஆணையர் விஸ்வநாதன், மற்றும் துறைசார்ந்த செயலாளர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்வின் போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் திவ்யா, மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மற்றும் திருநெல்வேலி முன்னாள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி 👥ஆகியோருக்கு பசுமை 🥇விருதுகளை முதல்வர் வழங்கினார். அதேபோல் பிளாஸ்டிக் தடையாணையை சிறப்பாக செயல்படுத்திய ஐ.ஏ.எஸ் 💺அதிகாரிகளுக்கும் 🥇விருதுகள் வழங்கப்பட்டது.
பல்வேறு திட்டங்களை 📹காணொலிக்கட்சி மூலம் 💺முதல்வர் 🎉துவக்கி வைத்தார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment