மதுரை 🏥எய்ம்ஸ் - மண்ணில் 🏗நிலைத்தன்மை ஆய்வு - Agnipuratchi

மதுரை 🏥எய்ம்ஸ் - மண்ணில் 🏗நிலைத்தன்மை ஆய்வு

Share This

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் 🏥மருத்துவமனை கட்ட ஒதுக்கப்பட்ட 224 ஏக்கர் நிலத்தில் திருவனந்தபுரத்தை சேர்ந்த எச்.ஐ.சி.இ.எஸ் மற்றும் நாக்பூரைச் சேர்ந்த எச்.எல்.எல் ஆகிய 🏢நிறுவனங்கள் மண் பரிசோதனை 🏗பணியை மேற்கொண்டு வந்தனர். அதற்காக அந்த இடத்தில பல்வேறு இடங்களில் 10 மீட்டர் ஆழம் வரை துளையிட்டு 🔍ஆய்வுக்காக மண் எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் எய்ம்ஸ் 🏥மருத்துவமனை திட்டத்துக்கு 💰நிதியுதவி அளிக்கும் நோக்கத்துடன் அந்த இடத்தை ஆய்வு செய்த ஜப்பானியக் குழுவினர், 🚰குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்டவை குறித்து 💺அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அப்போது மண் பரிசோதனை செய்த நிறுவனத்தை 👥சேர்ந்தவர்கள், ஜப்பான் குழுவினரை 👀சந்தித்ததாகவும், அவர்கள் தோப்பூரில் மண் நிலைத்தன்மையுடன் இருப்பதாக 🎙தெரிவித்ததாகவும் அதிகாரிகள் 🗣கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages