மதுரை செல்லூர் பகுதியில் வசித்து வருபவர் அஜீத். இவரின் சகோதரர் ரஞ்சித். இதனிடையே அஜீத்துக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு 👊கைகலப்பில் முடிந்துள்ளது. இதனால் 😡ஆத்திரமடைந்த அஜித்தும், ரஞ்சித்தும் தன்னை அடித்த 👤வாலிபரை மதுரை செல்லூர் பகுதியில் ஓடஓட விரட்டி 🗡அரிவாளால் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அந்த இளைஞன் அரசு 🏥மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அஜித் மற்றும் ரஞ்சித்தை தல்லாகுளம் 👮♂காவல்துறையினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமினில் வெளியே வந்த இருவரும் தல்லாகுளம் காவல் நிலையத்தில் தினமும் ✍கையெழுத்திட்டு சென்றனர்.
இந்நிலையில் அஜித் மற்றும் ரஞ்சித் இருவரும் இன்று ✍கையெழுத்திட்டு வெளியே வரும் போது 7⃣ பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சிறிய காயங்களுடன் ரஞ்சித் 🙄தப்பிவிட்டார். ஆனால் அஜித் பல காயங்களுடன் சம்பவ இடத்திலேயே 😔உயிரிழந்தார். இதுகுறித்து தல்லாகுளம் காவல்துறையினர் 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் 😦பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே பட்டபகலில் 👤இளைஞரை சரமாரியாக 🔪வெட்டி கொலை 😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment