விதிமீறல் 🏢கட்டிடங்களை வரன்முறை செய்ய 🙄அவகாசம் - Agnipuratchi

விதிமீறல் 🏢கட்டிடங்களை வரன்முறை செய்ய 🙄அவகாசம்

Share This

தமிழகத்தில் விதிமீறல் 🏢கட்டடங்களை வரன்முரை படுத்துவதற்காக நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தில் 113சி என்ற புதிய 📜பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்படி 2007 ஜூலைக்கு முன்பு கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டமானது, கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 📆மாதம் அமலுக்கு வந்தது. இதற்கான கால அவகாசம் தொடர்ந்து 4⃣ முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 5⃣ வதுமுறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 4வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த ஜூன் 21ம் 📆தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மேலும் 6⃣ மாத காலத்திற்கு கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு 📜அரசாணை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages