⛓சிறையில் உள்ள நளினி பரோல் கோரி 📜மனு - Agnipuratchi

⛓சிறையில் உள்ள நளினி பரோல் கோரி 📜மனு

Share This

தாத்தா, பாட்டியுடன் லண்டனில் வசிக்கும் 👩🏻‍🦱மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளுக்காக பரோல் கோரி வேலூர் சிறைத்துறை 👮‍♂டி.ஐ.ஜி.யிடம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி 📜மனு அளித்துள்ளார். அதில், 🏛நீதிமன்றம் தலையிட்டு 6⃣ மாத பரோல் வழங்க ✍🏽உத்தரவிடுமாறும் நளினியின் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த 📜மனு மீதான விசாரணையின் போது நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் பாதுகாப்பு 🙄பிரச்சினைகள் இருப்பதாக தமிழக அரசு தரப்பில் 🎙தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நளினி பரோல் கோரும் வழக்கில் அவர் நேரில் ஆஜராகி 🗣வாதிட அனுமதிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ✍🏽உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு 🗣விசாரணை வரும் 18ம் 📆தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages