🏆உலகக்கோப்பை தொடரில் இருந்து 🏏ஷிகர் தவான் விலகல்😳 - Agnipuratchi

🏆உலகக்கோப்பை தொடரில் இருந்து 🏏ஷிகர் தவான் விலகல்😳

Share This

🏆உலகக்கோப்பைத் தொடருக்கான 🇮🇳இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் 💯சதம் அடித்து அசத்தினார். அந்தப் போட்டியில் நாதன் கோல்ட்டர் நைல் வீசிய பந்து, ஷிகர் தவானின் இடது கை கட்டை விரலில் 🙄காயம் ஏற்பட்டது. இருப்பினும், வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடிய ஷிகர் தவான் 1⃣1⃣7⃣ ரன்கள் குவித்து இந்தியாவின் 🎉வெற்றிக்கு பலம் சேர்த்தார். 
இந்நிலையில், அவரது விரலை ஸ்கேன் செய்து பார்த்த போது விரல் முறிந்து இருப்பது 👀தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் இந்திய 🏏அணியில் இருந்து 🙅‍♂விலகியுள்ளார். இதனிடையே ஷிகர் தவானுக்கு பதிலாக ஏற்கனவே 🇮🇳இந்திய அணியில் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ள ரிஷப் பந்த் அல்லது ஸ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று 🙄எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages