🏛தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை சரி செய்ய 🌱அதிமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என மக்களவையில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் பேசினார். அவர் பேசியதாவது, "🏛தமிழகத்தில் 🚰தண்ணீர் பிரச்சினையை போக்க, பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவறான தகவல்களை பரப்புகின்றனர். 🏛அரசின் திட்ட பட்டியல்களை 🌞திமுகவுக்கு வழங்கவும் தயார்👍. தமிழக அரசின் பிரதிநிதியாக நான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன்😯. எனக்கு எதிராக இருக்கும் 👥37 பேர் பொய் பரப்புரைகளை🔈 மேற்கொண்டு வருகின்றனர்" என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை சரி செய்ய 🌱அதிமுக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது👍-அதிமுக எம்.பி🎙
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை சரி செய்ய 🌱அதிமுக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது👍-அதிமுக எம்.பி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment