ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதி😳-இளைஞர் காங்கிரசார் போராட்டம்💪 - Agnipuratchi

ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதி😳-இளைஞர் காங்கிரசார் போராட்டம்💪

Share This

🏛பாராளுமன்றத் 🗳தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி😟 அடைந்தது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக🚫 ராகுல் காந்தி முடிவு செய்தார்😯. ஆனால் அவர் தனது ✍ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என 👥மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் 🙏வேண்டுகோளை இதுவரை ராகுல் காந்தி ஏற்கவில்லை. இந்நிலையில் இன்று நடந்த காங்கிரஸ் எம்பிக்கள் 🤔ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி, ✍ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக தெரியவந்துள்ளது😳. இதையடுத்து ராகுல் காந்தியின் 🏡வீட்டின் முன் ஏராளமான இளைஞர் காங்கிரசார் திரண்டு 💪போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ராகுல் திரும்ப பெற வலியுறுத்தி😐 அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு😨 ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages