🛣நெடுஞ்சாலை துறை சார்ந்த 💺அதிகாரிகளுடன் முதலமைச்சர் 🗣ஆலோசனை - Agnipuratchi

🛣நெடுஞ்சாலை துறை சார்ந்த 💺அதிகாரிகளுடன் முதலமைச்சர் 🗣ஆலோசனை

Share This

🏛சட்டப்பேரவை வரும் 28ம் 📆தேதி கூடும் நிலையில், மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்வதற்கான பணிகளில் 👥அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை மற்றும் செயல்பாடுகள் குறித்து, துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர்கள் 🗣ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், முதலமைச்சர் தன் வசம் உள்ள 🛣நெடுஞ்சாலை துறை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் தமிழகத்தில் நடைபெற்று வரும் பணிகளின் நிலை, ஏற்கெனவே 📣அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages